திண்டுக்கல்லில் தனியார் பேருந்து- பைக் மோதல்

திண்டுக்கல்லில் தனியார் பேருந்து- பைக்  மோதல்

திண்டுக்கல் பேருந்து நிலையம் 

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் -தாராபுரம் செல்லும் தனியார் பேருந்து வெளிய சென்ற போது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று (18.03.2024) திண்டுக்கல் -தாராபுரம் செல்லும் தனியார் பேருந்து வெளிய சென்ற போது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் முழுவதும் சேதமானது. இதையடுத்து அருகே இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தை மீட்டனர்.

இந்த விபத்தில் காயமின்றி இருசக்கர வாகன ஓட்டுநர் உயிர் தப்பினார்.

Tags

Next Story