தேயிலை தோட்ட பணியாளர்களை வெளியேற்ற தனியார் நிர்வாகம் நடவடிக்கை !
தேயிலை தோட்ட பணியாளர்
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட பணியாளர்களை வெளியேற்ற மாஞ்சோலை தனியார் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட பணியாளர்களை வெளியேற்ற மாஞ்சோலை தனியார் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் அவர்களுக்கு 45 நாட்கள் கேடு நோட்டீஸ் வழங்கியுள்ள நிலையில் மாஞ்சோலை தேயிலை பணியாளர்கள் இறுதி நாளில் தங்களது பணிகளை தீவிரமாகவும் உற்சாகத்துடன் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story