நெல்லையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

நெல்லையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

நெல்லையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

திருநெல்வேலியில் வரும் 20ம் தேதி தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் மாதம் 1 முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த முகாம் வரும் 20ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து @ https://www.tnprivatejobs .tn.gov.in/ என்ற இணையத்தில் பதிவு செய்யவேண்டும் என தொழில்நெறி வழிகாட்டும் சார்பில் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story