தேசிய அளவில் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தேசிய அளவில் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
X

தேசிய அளவிலான வாலிபால் போட்டி

கடலூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற தேசிய அளவிலவிலான பள்ளிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டியில் வெற்றிபெற்றவர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

கடலூர் மாவட்டம், சொரக்கால்பட்டு புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 61-வது தேசிய அளவில் பள்ளிகளுக்கிடையேயான வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் வாழ்த்து தெரிவித்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story