வேதவல்லி மாரியம்மன் கோவிலில் ஊர்வலம்

வேதவல்லி மாரியம்மன் கோவிலில் ஊர்வலம்

சின்னசேலம் வேதவல்லி மாரியம்மன் கோவிலில் இன்று பால்குட ஊர்வலம் நடந்தது.


சின்னசேலம் வேதவல்லி மாரியம்மன் கோவிலில் இன்று பால்குட ஊர்வலம் நடந்தது.

சின்னசேலம் வேதவல்லி மாரியம்மன் கோவிலில் இன்று பால்குட ஊர்வலம் நடந்தது. சின்னசேலம் விஜயபுரத்தில் பழமை வாய்ந்த வேதவல்லி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி 20ம் ஆண்டு பால்குட ஊர்வலம் இன்று காலை 6:00 மணியளவில் நடந்தது.

பக்தர்கள் பால்குடம் ஏந்தி விஜயபுரம் பூங்காவில் இருந்து தேரோடும் வீதி வழியாக மீண்டும் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து வேதவல்லி மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது

.

Tags

Next Story