பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி

பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி

பணி நியமன ஆணை

வளாக தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வளாக தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கல்லூரி நிர்வாகி பிரியதர்ஷினி கலந்து கொண்டு வளாக தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். இந்த நிகழ்வில் கல்லூரி மேலாளர் மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story