புதிய உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சி

புதிய உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சி

 திண்டுக்கல் கிரீன் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சி நேற்று மாலை சிறுமலையில் நடைபெற்றது.

திண்டுக்கல் உதயம் லயன்ஸ் சங்கத்தின் அங்கமான, திண்டுக்கல் கிரீன் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சி நேற்று மாலை சிறுமலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக B-3 லயன்ஸ் மாவட்ட நூற்றாண்டு ஆளுநர் அறிவழகன் கலந்துகொண்டு லயன்ஸ் இயக்கத்தின் தொண்டு, சுற்றுச் சூழல், இயற்கை, மழைநீர் சேகரிப்பு, மரம் நடுதல் குறித்த எடுத்துரைத்தார். உடன் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் இருந்தனர்.

Tags

Next Story