காப்பீட்டு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி

காப்பீட்டு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி
X

காப்பீட்டு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி

ஊழியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
சாணார்பட்டியில் தமிழக முதல்வர் விரிவான காப்பீட்டு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாணார்பட்டி ஒன்றிய துணைபெருந்தலைவர் ராமதாஸ் தொடங்கி வைத்தார். உடன் அஞ்சுகுழிபட்டி ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் மற்றும் சாணார்பட்டி ஊராட்சி திமுக நிர்வாகிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் துறை சார்ந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story