குற்றாலநாதர் கோவில் அருகே தற்காலிக கடைகள்அமைக்க தடை

X
குற்றாலநாதர் கோவில் அருகே தற்காலிக கடைகள் அமைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமான குற்றாலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தரக்கோரி தொடரப்பட்ட வழக்கில், குற்றாலநாதர் கோவில் அருகே நடந்த தீ விபத்தை கருதி கொண்டு கோவிலை சுற்றி தற்காலிக கடைகள் அமைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story