பிரதமர் வருவதை முன்னிட்டு நெல்லையிலிருந்து செல்ல தடை!
மாநகர காவல்துறை
பிரதமர் வருவதை முன்னிட்டு நெல்லையிலிருந்து செல்ல வேண்டாம் என நெல்லை மாநகர காவல் துறை அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை (மார்ச் 15) பிரதமர் மோடி வருகை தர உள்ளதால் அங்கு போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நெல்லை மாநகரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள், பொதுமக்கள் நாளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டாம் என நெல்லை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
Next Story