மானூரில் வாக்குறுதி அளித்த பெண்கள் !

மானூரில் வாக்குறுதி அளித்த பெண்கள் !

திமுக

மானூரில் மாதம்தோறும் உரிமை தொகை தரும் திமுக அரசு கூட்டணி வேட்பாளருக்கு எங்களது ஓட்டு என வாக்குறுதி அளித்தனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக இன்று (ஏப்.13) மானூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் அன்பழகன் மானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பெண்கள் மாதம்தோறும் உரிமை தொகை தரும் திமுக அரசு கூட்டணி வேட்பாளருக்கு எங்களது ஓட்டு என வாக்குறுதி அளித்தனர்.

Tags

Next Story