சிதம்பரத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்பாட்டம்

தேர்தல் பத்திர விவகாரத்தி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் போக்கை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.
தேர்தல் பத்திர விவகாரத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருக்கும் கேவலத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிதம்பரத்தில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story