தேனியில் அரசு ஆசிரியர்கள்,உள்ளாட்சி பணியாளர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்

X
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய ஏழாவது ஊதிய குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத் தொகையினை பணியாளர்களுக்கு வழங்காமல் நிலுவையாக உள்ளதால் அதனை விடுவித்து 21 மாதம் நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்
Next Story