தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு  மஸ்தூர் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலனை கண்டித்து தமிழ்நாடு கொசு புழு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்டத்தில் 573 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் அவர்கள் 350 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி தமிழக கொசுப்புழு ஒழிப்பு மத்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story