தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தர்மபுரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து தர்மபுரி பி எஸ் என் எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிசுபாலன் விளக்கு வரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை தமிழ்நாடு மாநில அரசு நடத்திய கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்திட வேண்டும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன்விசாரணைகளுக்கு உத்தரவிட வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாக விளக்க அளித்திட வேண்டும் என்பன வலியுறுத்தி மார்க்சஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story