இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

X
ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் நேற்று (பிப்.29) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் ஐசக் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
