குறிஞ்சிப்பாடியில் வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் நீதி கேட்கும் போராட்டம் நடைபெற்றது. கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்க கோரிக்கை வைத்தும் 24 மணி நேரம் பணி புரியும் கிராம உதவியாளர்களை டி பிரிவு ஊதியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story