விருதுநகரில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக காத்திருக்கும் போராட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 309ன் படி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் சிபிஎஸ் திட்டத்தில் இறந்த மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தை சார்ந்தோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கினார்.
Next Story