குடியாத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

குடியாத்தம் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்தி தரக்கூடிய பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியாத்தம் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்தி தரக்கூடிய பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மக்களின் அடிப்படை வசதிகள், செய்து தரக்கோரி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக மாவட்ட தலைவர் மனோகரன் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டண உரையாற்றினார் . சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர்கள் S.L.பாபு மற்றும் ஜெகன், மாவட்ட செயலாளர் லோகேஷ் மாவட்ட மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் சந்திரமௌலி சிறுபான்மை முன்னாள் மாவட்ட தலைவர் சையது முன்வர், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் கிரி மற்றும் பிரபு பொருளாளர் ஞானவேல், குடியாத்தம் ஒன்றிய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story