முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம்

முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம்

போராட்டம்


அரியலூர் மாவட்டம் மணலேரி கிராமத்தில் கட்டுமான தொழிலாளர்கள் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் இன்று நடைப்பெற்றது அந்த கடிதத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் எனவும், பாண்டிசேரி அரசு தீபாவளி விழாக்கால போனஸாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கியது போல தமிழக அரசும் வழங்க வேண்டும் என வலியுறுத்தபட்டு இருந்தது. இதில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கடிதம் அனுப்பியது குறிப்பிடதக்கது

Tags

Next Story