பிறவி குறைபாடுகளை கண்டறிவதற்கான பயிற்சி பெட்டகம் வழங்குதல்
பிறவி குறைபாடுகளை கண்டறிவதற்கான பயிற்சி பெட்டகம் வழங்குதல்
கடலூரில் பிறவி குறைபாடுகளை கண்டறிவதற்கான பயிற்சி பெட்டகம் வழங்கப்பட்டது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பிறவி குறைபாடுகளை எளிதாகவும், விரைவாகவும் கண்டறிவதற்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பிறவி குறைபாடுகளை கண்டறிவதற்கான பயிற்சிப்பெட்டகத்தை மருத்துவர்களுக்கு வழங்கினார்.
Tags
Next Story