டேனிஷ் மிஷன் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல் !

டேனிஷ் மிஷன் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல் !

விலையில்லா மிதிவண்டிகள்

திருவண்ணாமலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, 235 விலையில்லா மிதிவண்டிகளை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் வழங்கினார்.
திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, 235 விலையில்லா மிதிவண்டிகளை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் வழங்கினார். உடன் நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், நகர மன்ற உறுப்பினர் பிரியா சீனிவாசன் மற்றும் அரசு வழக்கறிஞர் சீனிவாசன் பள்ளியின் தலைமை ஆசிரியர் கியூபட் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story