மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. 

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பி.டி.எ. தலைவர் கமருதீன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சசிகலா,பேருராட்சி தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை, துணை தலைவர் ஆஷா பீ, தி.மு.க., நகர செயலாளர் துரை முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ராமசாமி வரவேற்றார்.உதயசூரியன் எம்.எல்.ஏ., 285 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story