தொழிலாளர்களுக்கு கைத்தறி துண்டு மற்றும் நீர்மோர் வழங்கல்

தொழிலாளர்களுக்கு கைத்தறி துண்டு மற்றும் நீர்மோர் வழங்கல்

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கு கைத்தறி துண்டு மற்றும் நீர்மோர் அகியவற்றை அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வழங்கினார்


அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கு கைத்தறி துண்டு மற்றும் நீர்மோர் அகியவற்றை அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வழங்கினார்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பாக பசுமலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடிமணி தலைமையில் சிறப்பு இந்திரதாக அதிமுக அமைப்பு செயலாளர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு நீர்மோர் வழங்கியும் கைத்தறி துண்டு வழங்கியும் சிறப்பித்தார். இந்நிகழ்வில் ராஜ் சத்யன் வக்கீல் ரமேஷ் நிலையூர் முருகன் லட்சுமணன் கறிக்கடை மாரியப்பன் பாலமுருகன் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story