மஞ்சப்பை வழங்கல்

மஞ்சப்பை வழங்கல்

நெல்லை திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை விநியோகிக்கப்பட்டன.  

நெல்லை திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை விநியோகிக்கப்பட்டன.
நெல்லை மத்திய மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இன்று (மார்ச் 14) காலை மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் அப்துல் அஜீத் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story