காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம்,லத்தூர் ஊராட்சி ஒன்றியம் ,பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவர் கங்காதரன் அவர்கள் 30-க்கும் மேற்பட்ட காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் மருத்துவர்கள், காசநோய் பணியாளர்கள், நம்பிக்கை மைய ஆலோசகர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story