தேனி மாவட்டத்தில் இயற்கை ஈடு பொருட்கள் தயாரிக்க மானியம் வழங்கல்

தேனி மாவட்டத்தில் இயற்கை ஈடு பொருட்கள் தயாரிக்க மானியம் வழங்கல்

வேளாண்மை அலுவலகம்

தேனி மாவட்டத்தில் இயற்கை ஈடு பொருட்கள் தயாரிக்க ரூபாய் ஒரு லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் இயற்கை ஈடு பொருட்களான பஞ்சகாவியம் மூலிகை பூச்சி விரட்டி வேப்பம் புண்ணாக்கு தயார் செய்ய விவசாயிகள் ஊக்கவிக்கப்பட்டு வருகின்றனர் இவை தயாரிக்க மாவட்டத்தில் மூன்று விவசாய குழுக்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்க உள்ளது.

அதில் சின்னமனூர் கடமலை மயிலாடும்பாறை போடி ஆகிய மூன்று வட்டாரங்களில் தலா 12 முதல் 20 பேர் கொண்ட விவசாயிகள் அடங்கிய குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags

Next Story