மொறபாக்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மொறபாக்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
முன்னாள் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
மொறபாக்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ. ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம் மொறப்பாக்கம் கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது..

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு,புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி, கேக் வெட்டி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது...

Tags

Next Story