சிறுநெசலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிறுநெசலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிறுநெசலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுநெசலூரில் கலைஞர் நூற்றாண்டு விழா, முதியோர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு சுமார் 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திமுக ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.

விழா ஏற்பாட்டை ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா வேல்முருகன் செய்திருந்தார். ‌

Tags

Next Story