மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 241 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சர் செங்கல்பட்டு, மாற்றுத்திறனாளிகள் , அமைச்சர் தா.மோ.அன்பரசன் அன்பரசன் கலந்துகொண்டு துவக்கி வைத்து 241 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story




