பொது கணக்கு குழு ஆய்வு கூட்டம்

சென்னை, ஓமந்தூரில் தமிழக சட்டமன்ற பேரவை 2023 - 2024 பொது கணக்கு குழு ஆய்வுக் கூட்டம் நடந்தது.
சென்னை, ஓமந்தூர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2023 - 2024 பொது கணக்கு குழு சார்பாக நடைபெற்ற வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் உள்ள தணிக்கை பத்திகள் தொடர்பாக வேளாண்மை துறையிடமிருந்து வரப்பெற்ற விளக்கக் குறிப்புகள் குறித்து பொது கணக்கு குழு உறுப்பினர் கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் விவாதித்த போது. உடன் பொது கணக்கு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் பொது கணக்கு குழு அலுவலர்கள் இருந்தனர்.

Tags

Next Story