பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் எம்எல்ஏவிடம் மனு!

பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் எம்எல்ஏவிடம் மனு!

திமுக

புதுகை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா விரைவில் தங்களது கோரிக்கைகளை ஆய்வு செய்து தீர்வு செய்யப்படும் என கூறினார்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளை சந்திதார்.இந்த சந்திப்பில் பொதுமக்கள் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.அந்த மனுகளை பெற்று கொண்ட புதுகை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா விரைவில் தங்களது கோரிக்கைகளை ஆய்வு செய்து தீர்வு செய்யப்படும் என கூறினார்.

Tags

Next Story