திருவாரூரில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

திருவாரூரில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

குற்றவழக்குகளில் பிடிப்பட்ட இருசக்கர வாகனங்கள் ஏலம்

70 லட்சம் வரை அரசிற்கு ஆதாயம் கிடைத்துள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம் இன்று ஆயுதப்படை மைதானத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது . அதில் 104 இருசக்கர வாகனம் மற்றும் ஒன்பது நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு சுமார் 70 லட்சம் மதிப்பில் அரசுக்கு ஆதாயம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story