மதுவிலக்கு குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

மதுவிலக்கு குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

வாகனங்கள் பொது ஏலம்

வரும் 21ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் பொதுஏலம் நடைபெற உள்ளது
2023 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட 118 வாகனங்களில் 11 நான்கு சக்கர வாகனம், 107 இருசக்கர வாகனம் பொது ஏலம் விடப்பட்டு அரசுக்கு ஆதாயம் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது . திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் எஸ் பி, திருவாரூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர் அரசு தானியங்கி பணிமனையின் பொறியாளர் மற்றும் திருவாரூர் உதவி ஆணையர் ஆகியோர் முன்னிலையில் ஆயுதப்படை மைதானத்தில் வரும் 21ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் பொதுஏலம் நடைபெற உள்ளது.

Tags

Next Story