பொதுமக்களுக்கு காவல்துறை சார்பாக விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு காவல்துறை சார்பாக விழிப்புணர்வு

விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டம் பழனி ரோடுகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல் தொகுதியில் நாளை வாக்கு பதிவு நடக்க உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ரோந்து போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.பழனி முக்கிய சாலைகளில் பொதுமக்களுக்கு காவல்துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . இதில் பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் , சார்பு ஆய்வாளர் விஜய் பழனி முக்கிய பகுதியான பழனி பேருந்து நிலையம், ஆர் .எப்.சாலை, பெரியார் சிலை, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க செல்லுமாறும். யாராவது பிரச்சார மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Tags

Next Story