தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
நிலக்கோட்டை அருகே தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலக்கோட்டை அருகே தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே க.புதுப்பட்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வந்த நிலத்தை, திடீரென ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து நிலக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.இந்தப் பகுதி உள்ள நிலத்தை தொழிற்சாலைகள் கட்டுவதற்காக சிலர் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். மேலும் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது சட்டப்படி குற்றம் என கூறி வருகின்றனர். சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்து பொதுமக்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Next Story