சங்கரன்கோவில் குடிநீர் குழாய் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புளியங்குடி சாலையில் பெட்ரோல் பங்க் முன்புறம் உள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தென்காசி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புளியங்குடி சாலையில் பெட்ரோல் பங்க் முன்புறம் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக குடிநீர் சாலையில் வீணாக சென்று கொண்டிருந்தது. அதனை பலமுறை சரி செய்தும் சரியாகவில்லை. தற்பொழுது மீண்டும் அந்த குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.
Next Story