பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை !!

பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை !!

பேருந்து

பொன்னமராவதி ஒரு தாலுக்கா தலைநகராகும் இங்கிருந்து சிவகாசி மற்றும் ஆன்மீக நகரமான திருச்செந்தூர் போன்ற நகரங்களுக்கு நேரடியாக பேருந்து வசதி இல்லை என நேரடியாக பேருந்து சேவை துவக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொன்னமராவதி ஒரு தாலுக்கா தலைநகராகும் இங்கிருந்து சிவகாசி மற்றும் ஆன்மீக நகரமான திருச்செந்தூர் போன்ற நகரங்களுக்கு நேரடியாக பேருந்து வசதி இல்லை குறிப்பாக மதுரை வரை மட்டுமே பேருந்துகள் உள்ளன. இதனால் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் நோயாளிகள் தென் மாவட்டங்களுக்கு செல்ல பொன்னமராவதியில் இருந்து திருச்செந்தூர், சிவகாசி ஆகிய ஊர்களுக்கு நேரடியாக பேருந்து சேவை துவக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story