பொது விநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்திடும் வகையில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை சனிக்கிழமை நடக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்திடும் வகையில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை சனிக்கிழமை நடக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தினன மேம்படுத்திடும் வகையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பிப்ரவரி 10ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் திருவாரூர் வட்டம் கள்ளிக்குடி கிராமத்தில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல்.
Next Story