காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

குறை தீர்ப்பு கூட்டம்

திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது.
திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும். மக்கள் தங்கள் நாள்பட்ட பிரச்சனைகளை முறையிட்டு தீர்வு காண்பார்கள். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டது .விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. உறுதியளித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story