கடலூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

X
கடலூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
கடலூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் மனுக்கள் மீது ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags
Next Story
