குறைத்தீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக மனுக்களை பெற்ற ஆட்சியர்

குறைத்தீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக மனுக்களை பெற்ற ஆட்சியர்

ஆட்சியர்

திருவாரூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் மாற்றுத்திறனாளியிடம் நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ மனுவினை பெற்றார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ மனுவினை பெற்றுக்கொண்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story