பொது மக்கள் குறை தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம்
குறைதீர் முகாம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் தலைமையில் பொது மக்கள் குறை தீர்வு சிறப்பு மனுவிசாரணை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவனு பாண்டியன், மாவட்ட தலைமையகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தார்.
Next Story