தமுமுக, மமகவில் இணைந்த பொதுமக்கள்

தமுமுக, மமகவில் இணைந்த பொதுமக்கள்

கட்சியில் இணைந்தவர்கள் 

கெங்கவல்லியில் புதிதாக துவங்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கிளையில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்தனர்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் சேலம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய கிளை சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் கெங்கவல்லியில் நேற்று தொடங்கப்பட்டது .இதில் 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை இணைத்துக் கொண்டனர் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ரகுமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story