திமுக இளைஞரணி மாநாடு விளக்க பொதுக்கூட்டம்

திமுக இளைஞரணி மாநாடு விளக்க பொதுக்கூட்டம்
திமுக இளைஞரணி மாநாடு விளக்க பொதுக்கூட்டம் 
திமுக இளைஞரணி மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் குருக்கள்பட்டியில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய திமுக சார்பில் திமுக இளைஞரணி மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் பெரியதுரை தலைமை வகித்தார். திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தூத்துக்குடி சரத் பாலா, இளைஞரணி மாநாடு தீர்மானம் குறித்தும் திமுக அரசின் சாதனைகள் குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story