வெல்லும் ஜனநாயக மாநாடு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மதுராந்தகத்தில் வெல்லும் ஜனநாயக மாநாடு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்,மதுராந்தகத்தில் வெல்லும் ஜனநாயக மாநாடு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் த. பொன்னிவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின், திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி, மதிமுக கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளரா அந்தரி தாஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இமயா கக்கன், உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.

Tags

Next Story