திருப்பூரில் மதுபான கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் மதுபான கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்.
திருப்பூர் அங்கேரிபாளையம் மெயின்ரோட்டில் உள்ள மதுபான கடை குறுகலான சாலை உள்ள இடத்தில் அமைந்துள்ளதாலும், பத்மாவதிபுரம் குமரானந்தபுரம் ஆகிய பகுதிகளில் 5 பள்ளிகளுக்கு மேல் செயல்படுவதால் பள்ளிக்குச் செல்லும் பெற்றோர்கள்,
மாணவர்கள், பெண்களுக்கு இடையூறாக இருப்பதாலும் விடுமுறை நாட்களில் குடிமகன்கள் நடுரோட்டில் மது அருந்திவிட்டு இடையூறு செய்வதால் போக்குவரத்துக்கு தொடர்ந்து நெருக்கடி ஏற்படுவதால் கடையின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...
Tags
Next Story