அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பொதுக்கூட்டம்

அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பொதுக்கூட்டம்

 பொதுக்கூட்டம்

கடையநல்லூரில் அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பொதுக்கூட்டம்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வைத்து அதிமுக கூட்டணி வேட்பாளர் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று இரவு 9 மணி அளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமை வகித்தார். வேட்பாளர் கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்பட பலர் பங்கேற்றார்.

Tags

Read MoreRead Less
Next Story