பொதுக்கழிப்பிடம் திறப்பு விழா

பொதுக்கழிப்பிடம் திறப்பு விழா

பொதுக்கழிப்பிடம் திறப்பு

திருவாரூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தினை எம்எல்ஏ திறந்து வைத்தார்.
திருவாரூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார் . அப்போது திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில்,திருவாரூர் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story