ஆலங்குளத்தில் புதிய தமிழகம் கட்சி தேர்தல் பிரச்சாரம்

ஆலங்குளத்தில் புதிய தமிழகம் கட்சி தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம்

ஆலங்குளத்தில் புதிய தமிழகம் கட்சி தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
தென்காசி சட்டமன்ற தொகுதி ஆலங்குளம் ஒன்றியம் குறிச்சான்பட்டி, குருந்தன்மொழி, கருப்பினான்குளம், மேலக் கலங்கல், கீழக்கலங்கல், ஆகிய பகுதிகளில் இன்று புதிய தமிழகம் கட்சி சார்பில் தேர்தல் களப்பணி நடைபெற்றது. இதில் மாநில தகவல் தொழில் நுட்ப செய்தியாளர் சங்கர் குரு தலைமையில் ஞானதாஸ், உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி, பழனி செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் புதிய தமிழர் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story